தமிழ் சினிமாவின் தளபதியாக உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். அவரது நடனத்திற்கும் நடிப்புக்கும் கோடான கோடி மக்கள் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் தளபதி விஜய் பற்றி எந்த செய்தி வந்தாலும் உடனே அவரது ரசிகர்கள் அதை வைரலாக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு போட்டோ மிகவும் வைரலாகி வருகிறது.
