SPB-க்காக மரியாதை செய்த விஜய் சேதுபதி. நடிகர்களுடன் வெளியிட்ட புகைப்படம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் சேதுபதி, மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு மரியாதை செலுத்தி போட்டோ வெளியிட்டுள்ளார். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவையும் வென்று, 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர்,  நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் காலமானார். 

இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பிக்கு நடிகர் விஜய் சேதுபதி மரியாதை செலுத்தியுள்ளார். தற்போது ஜெய்ப்பூரில் அவர் நடித்து வரும் படிப்பிடிப்பில், படக்குழுவினர் எஸ்.பி.பியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இதில் நடிகைகள் டாப்ஸி, ராதிகா உள்ளிட்டோர் எஸ்.பி.பிக்கு மரியாதை செலுத்தினார்கள். 

 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

எஸ்.பி.பிக்கு விஜய் சேதுபதி மரியாதை | Actor vijay sethupathi pays tribute for late singer sp balasubrahmanyam

People looking for online information on SP Balasubrahmanyam, SPB, Tapsee pannu, Vijay Sethupathi will find this news story useful.