முதல்வர் ஸ்டாலின் - விஜய் திடீர் சந்திப்பு... வைரல் போட்டோஸ்... பின்னணி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகார் விஜய் - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

actor vijay cm mk stalin latest meeting photos goes viral
Advertising
>
Advertising

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65 வது படமான பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள், முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

actor vijay cm mk stalin latest meeting photos goes viral

கடந்த ஆண்டு சமீபத்தில் தான், இவரது அடுத்த படம் - தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விஜய் - முதல்வர் ஸ்டாலின் திடிரென சந்தித்துள்ளனர். திருவான்மியூர் ராமச்சந்திரா மையத்தில் ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் குடும்பத்தின் திருமண விழா நடைபெற்றது. இதில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் சந்தித்து உள்ளனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Actor vijay cm mk stalin latest meeting photos goes viral

People looking for online information on MK Stalin, Vijay will find this news story useful.