போட்றா வெடிய ! - இந்த தேதியில் பிரம்மாண்டமாக வெளியாகும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸின் 'தளபதி 65'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாஸ்டர்' படத்துக்கு பிறகு தளபதி விஜய் அடுத்ததாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையவிருக்கிறாராம். 4வது முறையாக இந்த கூட்டணி இணைவதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

'தளபதி 65' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் இந்த படத்துக்கு இசையமைக்கிறாராம். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படம் கொரோனா வைரஸ் பிரச்சனைகள் முடிந்த பிறகு அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த மேலும் இந்த படம் 2021 வருடம் தீபாவளியை முன்னிட்டு கோலாகலமாக வெளியாகவுள்ளதாம்.

போட்றா வெடிய ! - இந்த தேதியில் பிரம்மாண்டமாக வெளியாகும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸின் 'தளபதி 65' வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay and AR Murugadoss's Thalapathy 65 release date | விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸின் தளபதி 65 ரிலீஸ் தேதி

People looking for online information on AR Murugadoss, Thalapathy 65, Vijay will find this news story useful.