பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்துகொள்கிறாரா இந்த பிரபல ஹீரோ ? - அவர் சொன்ன தகவல் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழைப் போலவே பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வருடம் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸ் சீசன் 4 இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் தெலுங்கு பிக்பாஸ்  சீசன் 4 டீஸர் வெளியிடப்பட்டது.

இந்த சீசனில் கலந்து கொள்ளப்போவதாக சில பிரபலங்களின் பெயர்கள் கூறப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 'எனக்கு 20 உனக்கு 18' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்த தருண் பிக்பாஸில் கலந்துகொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''நான் பிக்பாஸில் கலந்துகொள்ளப்போவதாக சில இணையதளங்கள் மற்றும் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அவை அனைத்தும் பொய்யானவை'' என்று விளக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Tharun Opens up about Bigg Boss season 4 | பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்வது குறித்து பிரபல நடிகர் தகவல்

People looking for online information on Bigg boss, Tharun will find this news story useful.