லாரி கிளீனராக வேலை பார்த்தேன்..! சூரி UNTOLD STORIES -வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூரி தற்போது தமிழ் சினிமாவின் டாப் காமெடியன்களில் ஒருவர். அவர் தொடர்ந்து பல நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். மேலும் தேசிய விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

Tags : Soori

Actor Soori Narrates Untold Stories Behindwoods Interview

People looking for online information on Soori will find this news story useful.