அட..! அவரா இது..?! இப்படி வெறித்தனமா வொர்க்-அவுட் பண்ணும் நடிகர் யார் தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் வெளியிட்டுள்ள வொர்க் அவுட் வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது. 

நடிகர் சூரி வெளியிட்ட வீடியோ வைரல் | Actor Soori latest work out video goes viral

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் சூரி. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கி இவர் பிரபலமானார். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படத்திலும் இவர் ஹீரோவாக நடிக்கவுள்ளார். 

நடிகர் சூரி வெளியிட்ட வீடியோ வைரல் | Actor Soori latest work out video goes viral

இந்நிலையில் தற்போது சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது. ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்து, தனது கட்டுமஸ்தான உடலை காட்டும் வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்.., அட.., சூரி-யா இது..? என கமன்ட் போட்டு வருகின்றனர். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் சூரி வெளியிட்ட வீடியோ வைரல் | Actor Soori latest work out video goes viral

People looking for online information on Soori, Soori Work out Video, Vetrimaaran will find this news story useful.