நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்து முடிவு - மறைந்த காமெடியன் வடிவேல் பாலாஜிக்காக இது.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு உதவி செய்ய., சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளார். 

விஜய் டிவியின் காமெடியனாக கலக்கியவர் வடிவேல் பாலாஜி. அது இது எது, கலக்க போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், இவர் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தார். இதனிடையே உடல்நல குறைவு காரணமாக., வடிவேல் பாலாஜி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். வடிவேல் பாலாஜியின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவையும் அவர் ஏற்பதாக தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் செய்துள்ள இந்த உதவியை இணையத்தில் பாராட்டி வருகின்றனர். 

 

நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்து முடிவு - மறைந்த காமெடியன் வடிவேல் பாலாஜிக்காக இது.!! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

வடிவேல் பாலாஜிக்காக சிவகார்த்திகேயன் உதவி | Actor Sivakarthikeyan does this for late vadivel balaji family

People looking for online information on Sivakarthikeyan, Vadivel Balaji will find this news story useful.