தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து இன்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்னுடன் வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. சமீபத்திய படங்கள் சில சரியாக போகாவிட்டாலும், அவரது ரசிகர்கள் அவரை ஒருபோதும் விடுவதில்லை. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் அவரது குணம் பலருக்கும் பிடிக்கும்.
