நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கு என்றால் அது நிர்பயா வழக்கு தான். நிர்பயா என்ற இளம்பெண் தனது ஆண் நண்பருடன் வெளியில் சென்ற போது, கொடூரமாக கற்பழித்து கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கிற்கு 7 ஆண்டுகள் கழித்து தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று காலை 5:30 மணிக்கு 4 பெரும் தூக்கில் இடப்பட்டனர்.இதுப்பற்றி பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
![நிர்பயா வழக்கு பற்றி நடிகர் சிபிராஜ் கருத்து Actor Sibiraj On Nirbhaya Case Linking Corona நிர்பயா வழக்கு பற்றி நடிகர் சிபிராஜ் கருத்து Actor Sibiraj On Nirbhaya Case Linking Corona](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/actor-sibiraj-on-nirbhaya-case-linking-corona-new-home-mob-index.jpg)