நீங்க 'வேற லெவல்'... பிக்பாஸ் போட்டியாளரை 'பாராட்டிய' பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வீட்டில் அடிக்கடி நடைபெறும் சண்டைகளை வைத்து ரூம் போட்டு யோசித்த பிக்பாஸ் அதை வைத்து ஒரு டாஸ்க் கொடுத்தார். வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய பிரச்சினைகளை கேஸாக பைல் செய்து கோர்ட்டில் பேசி தீர்த்து கொள்ளலாம். இதில் சுசித்ரா நீதிபதியாக இருக்க முதலில் சனம்-பாலாஜி கேஸ் கோர்ட்டுக்கு வந்தது. பாலாஜியின் ஆதரவாளர்களால் அவர் வெற்றி பெற்றார்.

அவர் ஜித்தன் ரமேஷ். சண்டையில் யார் பக்கத்திலும் ஆதரவாக இல்லை. போட்டியாளர்கள் முட்டி மோதிக்கொள்ளும்போது வேடிக்கை மட்டுமே பார்த்தார். ஆனால் அவர் கொடுத்த ரியாக்ஷன்கள் வேற லெவலில் இருந்தன. இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்க வேற லெவல் பாஸ் என அவருக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். நடிகர் சதீஷும் ஜித்தன் ரமேஷ் படுத்திருக்கும் புகைப்படம் பகிர்ந்து அவரை பாராட்டி இருக்கிறார். 

தொடர்புடைய இணைப்புகள்

Actor Sathish liked Jithan Ramesh's Attitude in BB House

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.