சந்தானத்தின் சூப்பர் ஹிட் A-1 கூட்டணி.. அசத்தலான டைட்டிலுடன் வந்த FIRST LOOK

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தானம் நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் காமெடி நட்சத்திரமாக கலக்கியவர் நடிகர் சந்தானம். இவர் தற்போது கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான பிஸ்கோத் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. 

இந்நிலையில் தற்போது சந்தானம் நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ஏ-1 படத்தை இயக்கிய ஜான்ஸன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு 'பாரிஸ் ஜெயராஜ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இன்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், ஜனவரி 2021 ரிலீஸ் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அநேகமாக படம் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சந்தானம் நடிக்கும் புதிய படம் | actor santhanam next film with a1 team first look

People looking for online information on A1 Tamil, Paris Jayaraj, Santhanam will find this news story useful.