KGF - 2 படத்தின் டப்பிங்கை முடித்த பிரபல நடிகர்! படக்குழு வெளியிட்ட கொல மாஸ் ஃபோட்டோ! முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2018 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் உருவாகி இந்தியா முழுவதும் வெற்றியடைந்த படம் KGF.

Actor Sanjay Dutt finished his dubbing for KGF Chapter 2
Advertising
>
Advertising

இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். யாஷ் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகிறது. இதில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கின்றனர். ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை அன்பறிவு இரட்டையர்கள் இயக்கி உள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகண்டூர் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார்.

Actor Sanjay Dutt finished his dubbing for KGF Chapter 2

ஜூலை 16-ம் தேதி 'கே.ஜி.எஃப் 2' வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால், கொரோணா காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. வரும் ஏப்ரல் 14,2022 அன்று KGF-2 வெளியாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைப்பெற்று வருகின்றன. 

KGF-2 க்கான டப்பிங்கை நடிகர் சஞ்சய் தத் முடித்துள்ளார் என படக்குழு சார்பாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Sanjay Dutt finished his dubbing for KGF Chapter 2

People looking for online information on கே ஜி எஃப், KGF, KGF Chapter 2, KGF2, Rocky, Yash will find this news story useful.