மிக எளிமையாக நடந்த நடிகர் ரஜினிகாந்த் மகள் வீட்டு விசேஷம்... போட்டோ வெளியிட்டு மகிழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

மிக எளிமையாக நடந்த நடிகர் ரஜினிகாந்த் மகள் வீட்டு விசேஷம் Actor Rajinikanth daughter celebrates this in low key due to corona

People looking for online information on Birthday, Corona lockdown, Soundarya rajinikanth, Vishagan will find this news story useful.