தமிழில் கனா கண்டேன் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் பிருத்வி ராஜ் அதன் பிறகு பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். தொடர்ந்து மொழி, சத்தம் போடாதே , நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

Tags : Prithviraj, Tamil Film