BABYMOON-க்காக லண்டன் பறந்த சினேகா-பிரசன்னா: வைரலாகும் PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னாவும், சினேகாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினருக்கு விஹான் என்ற 4 வயதான ஆண் குழந்தை உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Prasanna and Sneha goes London for vacation

People looking for online information on BabyMoon, London, Prasanna, Sneha will find this news story useful.