சினேகாவிற்கு பிறந்த பெண் குழந்தை - மகிழ்ச்சியில் பிரசன்னா பகிர்ந்த ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷிற்கு ஜோடியாக சினேகா நடித்திருந்த 'பட்டாஸ்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

Actor prasanna and Sneha Couple blessed with Baby Girl

Entertainment sub editor

Tags : Prasanna, Sneha

தொடர்புடைய இணைப்புகள்

Actor prasanna and Sneha Couple blessed with Baby Girl

People looking for online information on Prasanna, Sneha will find this news story useful.