பிரபல ஹீரோவுக்கு., நீண்ட நாள் காதலியுடன் நடந்த திருமணம்.! - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹீரோ தனது காதலியை மணம் முடித்துள்ளதையடுத்து, அவர்களின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. 

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நிதின். இவர் தமிழில் ஜெயம் ரவி அறிமுகமாகிய ஜெயம் படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ஹீரோவாக அறிமுகமானார். இவர் ராஜமௌளி இயக்கத்தில் நடித்த Sye, மற்றும் இஷ்க் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இவன் அண்மையில் நடிகை ராஷ்மிகாவுடன் பீஷ்மா திரைப்படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் நடிகர் நிதின் தனது நீண்ட நாள் காதலியான ஷாலினி என்பவரை தற்போது திருமணம் முடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. இதை தொடர்ந்து இணையத்தில் வெளியான இந்த காதல் ஜோடிகளின் திருமண புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல ஹீரோ நிதின் திருமண புகைப்படங்கள் | Actor Nithiin's Wedding Photos amidst lockdown goes viral in nets

People looking for online information on Nithiin, Nithiin Marriage will find this news story useful.