மழையை கை நீட்டி ரசிக்கும் பிரபல ஹீரோவின் மகன் - வைரலாகும் வீடியோ - கியூட்ல !?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேச்சுரல் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நானி. தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் 'வெப்பம்', 'நான் ஈ', 'ஆஹா கல்யாணம்' போன்ற படங்களின் மூலம் அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு.

நானியின் சமீபத்திய தெலுங்கு படங்களான 'ஜெர்ஸி' மற்றும் 'கேங் லீடர்' படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன. தற்போது அவர் 'V' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் நானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,  அவரது மகன் மழையை ரசித்துக்கொண்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags : Nani

தொடர்புடைய செய்திகள்

Actor Nani shares a video about his son goes viral | நடிகர் நானியின் மகன் மழையை ரசிக்கும் வீடியோ வைரல்

People looking for online information on Nani will find this news story useful.