பிரபல ஹீரோ புதிதாய் பிறந்த மகளுடன் வெளியிட்ட வைரல் போட்டோ..! மகிழ்ச்சியில் நடிகர் எமோஷனல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் தனது மகளுடன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது. 

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் நகுல். இவர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதுமட்டுமின்றி நகுல் தற்போது ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக அசத்தி வருகிறார். இதனிடையே அண்மையில் நடிகர் நகுலுக்கும் அவரது மனைவி ஸ்ருதிக்கும் பெண் குழந்தை பிறந்ததாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். 

இந்நிலையில் தற்போது நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது மகளுடன் எடுத்து கொண்டு ரீசன்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், இப்படி ஒரு இளவரசியை கொடுத்ததற்காக தனது மனைவி ஸ்ருதிக்கும் நன்றி தெரிவித்து எமோஷனலாக பதிவிட்டுள்ளார் அவர். இதையடுத்து நகுல் பகிர்ந்த இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து லைக்ஸை குவித்து வருகிறது.

 

நகுல் தன் மகளுடன் வெளியிட்ட வைரல் போட்டோ | Actor Nakkhul shares a viral photo with his new born baby girl

People looking for online information on Actor Nakkhul, Nakkhul Daughter, Nakkhul Wife, Nakul will find this news story useful.