GOD BLESS YOU என்று நடிகர் நாகார்ஜுனாவை மனதார வாழ்த்திய பிரபல நடிகை! காரணம் இதுதான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. கரோனா பாதிப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்து வரும் நிலையில் இந்தியாவில் இதன் பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Nagarjuna donates 1 crore to Film workers

People looking for online information on Akkineni Nagarjuna, Corona, Covid 19, Kasthuri Shankar will find this news story useful.