நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![actor Mansoor ali khan admitted in hospital மன்சூர் அலிகான் actor Mansoor ali khan admitted in hospital மன்சூர் அலிகான்](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/actor-mansoor-ali-khan-admitted-in-hospital-new-home-mob-index.jpg)
நடிகர் மன்சூர் அலிகான் திரைப்பட நடிகராகவும், குறிப்பாக வில்லன் நடிகராகவும் சிங்கம் போன்ற சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் அறியப்பட்டவர். தவிர, அவ்வப்போது அரசியல் கருத்துக்களையும் பேசி வந்தவர்.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான், சிறுநீரக கல் பிரச்சனைக்காக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு ‘உடல் நலம் தேறி வாருங்கள்’ என ரசிகர்கள் சில திரைப்பிரபலங்களும் உற்சாக வார்த்தைகளை கூறி வருகின்றன.
Tags : Mansoor ali khan, மன்சூர் அலிகான்