சதுரங்க வேட்டையுடன் தளபதி விஜய் - ஃபோட்டோ எடுத்தது யாருனு பாருங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய்யுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த ஃபோட்டோவில் தளபதி விஜய் 'சதுரங்க வேட்டை' பட டிரெய்லரை பார்த்துக்கொண்டிருக்கிறார். சதுரங்க வேட்டை படத்தை மனோபாலா தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Manobala Shares throwback pictures with thalapathy Vijay | தளபதி விஜய்யுடன் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்ட மனோபாலா

People looking for online information on Manobala, Sathuranga Vettai, Vijay will find this news story useful.