இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 2000-ஆம் ஆண்டு வெளிவந்த படம் அலைபாயுதே. வந்த நாள் முதல் இன்றுவரை இளைஞர்களின் காதல் காவியமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக நடிகர் மாதவனுக்கு முதல்படம். இருந்தாலும் மாதவன், ஷாலினியின் அசாத்திய நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்தது.

Tags : Madhavan, Alaipayuthe, Ajith