'மாநாடு' ஷூட்டிங்கில் காயமடைந்த நடிகர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சர்ஜெரி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்து வரும் படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கருணாகரன் 'மாநாடு' ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்தின் போது அவரது காலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு காலில் சர்ஜெரி செய்யப்பட்டுள்ளது. Behindwoods சார்பாக இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது அவர் நலமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் இரண்டு வாரங்கள் ரெஸ்ட் எடுக்க பரிந்துரைத்துள்ளார்களாம்.

Actor Karunakaran undergoes surgery after injuring himself in STR's 'Maanaadu' shooting | மாநாடு ஷூட்டிங்கில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு சர்ஜெரி செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Karunakaran undergoes surgery after injuring himself in STR's 'Maanaadu' shooting | மாநாடு ஷூட்டிங்கில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு சர்ஜெரி �

People looking for online information on Karunakaran, Maanaadu, Str, Venkat Prabhu will find this news story useful.