'ஒயின் மாதிரி அழகாகிட்டே போற...' - பிரபல நடிகைக்கு அவரது கணவர் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நண்பன்', 'காதலில் சொதப்புவது எப்படி?, 'பீட்சா', 'காஞ்சனா' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் பூஜா ராமச்சந்திரன். இவர் நடிக்கவருவதற்கு முன்பு எஸ்எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

நடிகை பூஜா ராமச்சந்திரனுக்கு அவரது கணவர் ஜான் கொக்கேன் பிறந்தநாள் வாழ்த்து | Actor John Kokken Tweets about her wife

People looking for online information on Instagram, John Kokken, Pooja Ramachandran will find this news story useful.