கடந்த 2018 ஆண்டு காமெடி கலந்த பேய் படமாக வெளியான திரைப்படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்த படத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, ஷாரா உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர்.