’சொல்ல வார்த்தைகளே இல்லை…’ ரசிகர்களின் ஆரவாரத்தால் நெகிழ்ந்து போன பரத்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பரத் - அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்திலின் கூட்டணியில் உருவான திரைப்படம் ’காளிதாஸ்’. மிஸ்ட்ரி த்ரில்லரான இத்திரைப்படத்தில் ’இஷ்க்’ மலையாள திரைப்படத்தில் நடித்த ஆன் ஷீத்தல் (Ann Sheetal), கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் என்று பலரின் நடித்திருந்தனர்.

Actor Bharath felt wordless seeing fan's enthusiastic response for his film Kaalidas

People looking for online information on Bharath, Kaalidas Tamil will find this news story useful.