'இந்த CUTE சிரிப்புக்கு சொந்தக்காரர்., இப்போ கோலிவுட்டில் சூப்பர் கூல் ஹீரோ.!' - யாரு தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் வெளியிட்டுள்ள தனது சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வருபவர் அதர்வா. மறைந்த நடிகர் முரளியின் மகனான இவர் பானா காத்தாடி திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடித்த பரதேசி, ஈட்டி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இவர் தற்போது ப்ரியா பவானி ஷங்கருடன் குருதி ஆட்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் அதர்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது தம்பியுடன் எடுத்த சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து, அவர் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அப்படியே அப்பா முரளி மாதிரி இருக்கிறார் சிறுவயதில் என அதர்வாவின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமன்ட்ஸ் அடித்து வருவதுடன், இந்த போட்டோ இணையத்திலும் வைரலாகி வருகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் அதர்வா வெளியிட்ட சிறுவயது புகைப்படம் வைரல் | actor atharva murali shares his childhood photo and goes viral

People looking for online information on Atharvaa Murali, Kuruthi Aattam, Murali will find this news story useful.