வா வா என் தேவதையே.. மகளுடன் ஆர்யா & சாயீஷா.. ரசிகர்களை கவரும் CUTE PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆர்யா & சாயீஷா தங்களது மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | விமரிசையாக நடந்த கருணாஸ் மகள் திருமணம்.. ஆனந்த கண்ணீரில் கிரேஸ்.. புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான நடிகர் ஆர்யா, ‘வனமகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சாயீஷாவை,  காதலித்து கடந்த 2019 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார்.

கஜினிகாந்த்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த ஆர்யா-சாயீஷா இடையே காதல் மலர்ந்ததையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடனும் இவர்களது திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்தது.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த பெண் குழந்தைக்கு ஆரியானா என பெயரிட்டனர். சமீபத்தில் குழந்தையின் புகைப்படத்தையும் ஆர்யா சாயீஷா தம்பதியர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

Images are subject to © copyright to their respective owners.

டெடி, சார்பட்டா பரம்பரை மற்றும் கேப்டன் படங்களை தொடர்ந்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் புதிய படத்தில் ஆர்யா நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் ஆர்யா & சாயிஷாவுடன் ஆரியானா விளையாடும் புகைப்படங்கள், விமானத்தில் பயணிக்கும் புகைப்படங்கள், சுற்றுலா புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Also Read | வெளிநாட்டில் மூத்த மகளுடன் சுந்தர் சி & குஷ்பு.. வைரலாகும் டூர் போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Arya Sayyesha daughter latest photos

People looking for online information on Arya, Arya Sayyesha daughter, Arya Sayyesha daughter latest photos, Sayyeshaa Saigal will find this news story useful.