முன்னாள் எம்பியும் நடிகருமான ஜே.கே.ரித்தீஸ் மரணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாயகன், கலைஞர் கருணாநிதியின் பெண் சிங்கம், எல்கேஜி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஸ் இவர் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு எம்.பியாகவும் பதவி வகித்துள்ளார். பின்னர் அவர் அதிமுகவில் இணைந்தார். 

Actor and Former Lok Sabha MP JK Rithesh Passes Away at 46

People looking for online information on JK Rithesh, JK Rithesh Passes away, LKG, Nayagan will find this news story useful.