BREAKING : நடிகர் அஜித் குமாரின் தந்தை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | கேஸ் வாங்கினா பேசமாட்டனா..? இனிதான் அதிகமா பேசுவேன் - டிடிஎப் வாசன் அதிரடி

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

நடிகர் அஜித்குமார் அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Images are subject to © copyright to their respective owners.

அவரது இறுதிச் சடங்கு இன்று (2023 மார்ச் 24) பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Images are subject to © copyright to their respective owners.

அவருக்கு வயது 84, மறைந்த சுப்ரமணியத்திற்கு  அனுப் குமார், அஜித்குமார்,அனில் குமார் என்ற மூன்று மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Soori : விடுதலை படத்துக்கு அப்றம் காமெடி கேரக்டர்ல நடிப்பீங்களா..? - சூரி EXCLUSIVE பதில்.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajithkumar Father Subramaniam Passed away

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Father, Ajithkumar Father Subramaniam Passed away will find this news story useful.