பிரபல ரியாலிட்டி ஷோவில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அக்டோபர் 4-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் தொடர்ந்து 4வது முறையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு புரோமோக்கள் சுவாரஸ்யமாகி வருகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் மற்ற போட்டியாளர்கள் ஷிவானிக்கு நிறைய இதயமுறிவுகளை வழங்கினார். இன்று வெளியாகியிருக்கும் முதல் புரோமோவில், மனமுடைந்த அவர் அந்த எண்ணிக்கையால் வருத்தப்படுவதை காண முடிகிறது. மேலும் சில ஹவுஸ்மேட்கள் அவருக்கு உதவுகிறார்கள், இந்நிலையில் அவருக்கு ஆறுதல் கூறும் சோம் "உங்களை Instaram-ல் எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள், நீங்கள் இப்படி வருத்தப்படுவதை பார்த்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கூறுகிறார். இதோ அந்த புரோமோ!
"டெய்லி 4 மணிக்கு ஏன் போஸ்ட் போடுறீங்க?" - ஷிவானியை கேள்வி கேட்ட நடிகர்.. அவரது பதில் என்ன..? வீடியோ
Tags : Aari, Shivani, BIGGBOSS TAMIL