ஸ்ருதிக்கு டெமோ காட்ட பாவனியை கட்டிப்பிடித்த அபிஷேக்.. அதுக்கு அப்றம் அவரே சொன்ன தத்துவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் யூடியூப் பிரபலம் அபிஷேக் ஒரு போட்டியாளராக இணைந்திருக்கிறார்.

abishek blesses and hugs pavani and advice suruthi

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சி களைகட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த சம்பவங்களில் அபிஷேக் பற்றிய சமீபத்திய பேச்சுக்கள் ரசிகர்களிடையே வைரலாக போய்க்கொண்டிருக்கின்றன.

abishek blesses and hugs pavani and advice suruthi

முன்னதாக ஸ்ருதிக்கு டெமோ காட்டுவதற்காக பாவனியை கட்டிப்பிடித்துக் காட்டி, “சில பேர் மீது இப்படி ஒரு ஃபீலிங் வரும்.. அவர்களிடம், அவர்களை நம்முடன் ஆறுதலாக இருக்க சொல்லி நாம் கேட்போம்” என்று சொல்கிறார். மேலும் பாவனியை கிண்டலாக 33 வயது என்று சொல்லும் அபிஷேக், “ஒருவேளை நீ வெளியே போன பிறகு ஸ்கூல் பசங்க ப்ரொபோஸ் பண்ணுனா என்ன பண்ணுவ?” என்று கேட்கிறார்.

abishek blesses and hugs pavani and advice suruthi

அவருக்கு பதில் சொன்ன பாவனியோ, “எல்லாரும் லவ் கொடுக்கும்போது அதை பெற்றுக்கொண்டு நான் சிங்கிள் என்று சொல்லிடுவேன்!” அவ்வளவுதான் என்று சிரித்தபடி சொல்கிறார். 

கணவரை இழந்து 4,5 வருடங்களாக வாழும் பாவனி ரெட்டி தன் கணவர் உயிருடன் இல்லை; தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார் என்று பிக்பாஸ் வீட்டுக்குள் பலமுறை கூறியுள்ளார்.

மேலும் தன் கணவர் இறந்தபோது தனக்கு அழவே வரவில்லை என்றும், யோசித்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்து இருந்ததாகவும் கூறியவர், தனக்கு வாழும் ஆசையே இல்லை என்றும் எமோஷனலாக ஹவுஸ்மேட்ஸ் சிலருடன் பேசும்போது கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Abishek blesses and hugs pavani and advice suruthi

People looking for online information on Abishek pavani, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Pavani abishek conversation will find this news story useful.