'HERO' சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பாலிவுட் ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இரும்புத்திரை படங்களுக்கு பிறகு  பி.எஸ்.மித்ரன் சிவகார்த்திகேயனை வைத்து 'ஹீரோ' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Abhay Deol to act Sivakarthikeyans and Yuvan's Hero

People looking for online information on Abhay Deol, Hero, Sivakarthikeyan, Yuvan Shankar Raja will find this news story useful.