'ஏ' சர்டிஃபிகேட் வாங்கிய அமலா பாலின் 'ஆடை' டீஸர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மேயாத மான்' படத்துக்கு பிறகு ரத்னகுமார் இயக்கி வரும் படம் 'ஆடை'. இந்த படத்தில் அமலா பால் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

Aamala Paul and director Rathna Kumar's Aadai teaser is Out

People looking for online information on Aadai, Amala Paul, Rathna Kumar will find this news story useful.