கொரோனா நோய் தொற்று காரணாமாக 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். பல்வேறு துறைகளும் வேலைகளை நிறுத்து வைத்துள்ளனர். அதில் சினிமா துறையும் ஒன்று. திரையரங்குகள் மூடப்பட்டு, படப்பிடிப்புகள் நிறுத்து வைக்கப் பட்டுள்ளன.
