ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்'.. களமிறங்கிய A.R. ரஹ்மான்.. அவரே வெளியிட்ட ரீல்ஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லால் சலாம் படத்தின் இசையமைப்பு பணிகள் குறித்து ரஹ்மான் வீடியோ வெளியிட்டுள்ளார்.

A R Rahman Aishwarya Rajinikanth Started Music Session for Lal Salaam
Advertising
>
Advertising

Also Read | தலைவர் வடிவேலு என்ட்ரி.. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ரிலீஸ் எப்போ?

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

A R Rahman Aishwarya Rajinikanth Started Music Session for Lal Salaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை  இயக்க உள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாயாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் A.R. ரஹ்மான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைந்து இசையமைப்பு பணிகளை துவங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ரஹ்மான் ஹார்மோனியம் வாசிப்பது போல இந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளது.

Also Read | போலீஸாக நடிகை த்ரிஷா நடிக்கும் வெப் சீரிஸ்.. BTS போட்டோவுடன் வெளிவந்த ஷூட்டிங் அப்டேட்!

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

A R Rahman Aishwarya Rajinikanth Started Music Session for Lal Salaam

People looking for online information on Aishwarya Rajinikanth, AR Rahman, Lal Salaam, Music Session will find this news story useful.