90-ஸ் நாயகி 'சங்கவி'க்கு குழந்தை பிறந்தது... அப்படியே அம்மா ஜாடை...போட்டோ வெளியிட்டு மகிழ்ச்சி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் 90-ஸ் நாயகி சங்கவி. கர்நாடகாவை சேர்ந்த இவரின் தந்தை மருத்துவ கல்லூரி பேராசிரியர். இவர் 1993-ஆம் ஆண்டு தல அஜித்துடன் 'அமராவதி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு தளபதி விஜய்யுடன் 'ரசிகன்', நாட்டாமை, கட்டுமரக்காரன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். 

Tags : Saghavi, Baby, Photo

தொடர்புடைய செய்திகள்

90-ஸ் நாயகி சங்கவிக்கு அழகிய குழந்தை பிறந்தது 90s actress sanghavi gives birth to a beautiful baby girl

People looking for online information on Baby, Photo, Saghavi will find this news story useful.