80-ஸ் கனவு கன்னிகள் ஒரே படத்தில்.... பிரபல இயக்குனரின் அறிவிப்பு... படத்தோட பேரு என்ன தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

நான்கு 80-ஸ் கனவு கன்னிகள் ஒரே படத்தில் பிரபல இயக்குனரின் அறிவிப்பு popular 80s actress kushboo oorvasi suhasini radhika joins for a film

People looking for online information on James vasanthan, Kushboo, Oorvasi, Radhika, Suhasini will find this news story useful.