கொரோனா நேரத்தில் 'GOOD' நியூஸ்... 70 வயதில் தந்தையான பிரபல நடிகர்...வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. மக்கள் அச்சத்தில் இருக்கும் இந்த வேளையில் பயமுறுத்தும் வகையில் பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சில செய்திகள் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றன. அப்படி ஒரு செய்திதான் இது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் ரிச்சர்ட் டிப்பானி (Richard Tiffany). திரையுலகில் இவரது பெயரை தெரியாதவர்களே இருக்க முடியாது. 1970ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் தனது American Gigolo படம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

70 வயதில் தந்தை ஆகியிருக்கும் புகழ்பெற்ற நடிகர் Popular actor shares wife pregnancy news at the age of 70

People looking for online information on Actor, Old, Pregnant, Richard Tiffany will find this news story useful.