4 வருடங்களுக்கு பிறகு.. ரீஎன்ட்ரி ஆகும் லக்ஷ்மி மேனன்.. ஆளே மாறிட்டாங்களே.. ஹீரோ யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அறிமுகமான ஒரு சில படங்களிலேயே தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகை லஷ்மி மேனன். கடைசியாக இவர்  விஜய் சேதுபதியுடன் நடித்த 'றெக்க' படம் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் அவர் தனது படிப்பை மேற்கொள்ள போவதாக கூறி கொஞ்ச நாள் நடிப்பிற்கு முழுக்குப்போட்டார்.

4 வருடங்களுக்கு பிறகு .ரீஎன்ட்ரி ஆகும் லக்ஷ்மி மேனன் Lakshmi menon powerpacked re-entry after 4 years with this hero

People looking for online information on Lakshmi menon, Sri Divya, Suseenthiran, Vikram Prabhu will find this news story useful.