தல தோனி சென்னை தியேட்டரில் படம் பார்க்கும் வீடியோ வைரல் - என்ன படம் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வருடத்துக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் துவங்கப்படவிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடும் தோனி கடந்த வாரம் சென்னை வந்தார். இதனையடுத்து ஐபிஎல் தொடர்பான பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

தல தோனி ரெய்னாவுடன் இணைந்து பாகி 3 படம் பார்த்தார் | Thala Dhoni and Raina watched Baaghi 3 at Chennai Sathyam Cinemas

Entertainment sub editor

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தல தோனி ரெய்னாவுடன் இணைந்து பாகி 3 படம் பார்த்தார் | Thala Dhoni and Raina watched Baaghi 3 at Chennai Sathyam Cinemas

People looking for online information on Baaghi 3, MS dhoni, Raina, Tiger Shroff will find this news story useful.