கே.ஜி.எஃப் டீம் சொன்ன புதிய தகவல்.. டீசர் ரிலீஸ் அறிவிப்புடன் லேட்டஸ்ட் புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே.ஜி.எஃப்-2 படம் குறித்து முக்கியமான அறிவிப்பு இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது. 

யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கி 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப். கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என இத்திரைப்படம் பல்வேறு மொழிகளில் ஹிட் அடித்தது. 

இதையடுத்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் க்ளைமாக்ஸ் சண்டை காட்சியுடன் நிறைவு பெற்றது. இதில் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்நிலையில் கே.ஜி.எஃப் படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 8-ஆம் தேதி காலை 10.18 மணிக்கு இந்த டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் ஒரு புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கே.ஜி.எஃப்-2 படத்தின் டீசர் வெளியாகிறது | yash's kgf 2 teaser releasing date announced with new teaser

People looking for online information on Kgf 2, Kgf 2 teaser, Yash will find this news story useful.