மிஷ்கின் - ஆண்ட்ரியா கூட்டணியின் பிசாசு-2.. SPECIAL போஸ்டரை வெளியிட்டு SURPRISE கொடுத்த படக்குழு.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிஷ்கின் இயக்கும் பிசாசு-2 படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

மிஷ்கினின் பிசாசு-2 ஸ்பெஷல் போஸ்டர் | Myssking andrea jeremiah pisasu 2 special poster is out

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் மிஷ்கின். இவர் தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதில் இறங்கியுள்ளார். 

மிஷ்கினின் பிசாசு-2 ஸ்பெஷல் போஸ்டர் | Myssking andrea jeremiah pisasu 2 special poster is out

இத்திரைப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அண்மையில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. 

மிஷ்கினின் பிசாசு-2 ஸ்பெஷல் போஸ்டர் | Myssking andrea jeremiah pisasu 2 special poster is out

இந்நிலையில் இன்று நடிகை ஆண்ட்ரியா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். 

இணையத்தில் வெளியான இந்த போஸ்டர், ரசிகர்களை கவர்ந்து லைக்ஸ் குவித்து வருவதுடன், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மிஷ்கினின் பிசாசு-2 ஸ்பெஷல் போஸ்டர் | Myssking andrea jeremiah pisasu 2 special poster is out

People looking for online information on Andrea Jeremiah, Mysskin, Pisasu 2 will find this news story useful.