லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
