மகளுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்த சைந்தவி - ஃபோட்டோ செம வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர், நடிகர் என ஒரு சேர கோலிவுட்டில் வெற்றிகரமாக பயணித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். அவரது இசையில் சமீபத்தில் வெளியான சூர்யாவின் 'சூரரைப் போற்று' படப்பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி தம்பதியினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது. இதனையடுத்து பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்த்தில் தனது மகளுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்திருந்தார். தற்போது இந்த ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

GV Prakash's wife and Singer Saindhavi shares her daughters pic | மகளின் ஃபோட்டோவை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷின் மனைவியும் பாடகியுமான சைந

People looking for online information on GV Prakash Kumar, Saindhavi will find this news story useful.