வெறுப்புகள் அற்றவர் - பிரபல நடிகரை புகழந்து தள்ளிய சூர்யா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'என்ஜிகே' படத்துக்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால் , சாயீஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Suriya wishes Arya and Sayyeshaa's Marriage

Suriya wishes Arya and Sayyeshaa's Marriage

People looking for online information on Arya, Kaappaan, NGK, Sayyeshaa Saigal, Suriya will find this news story useful.