விஜய் ஆண்டனி படத்தில் நடிக்கும் விக்ரமின் வில்லன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'திமிரு பிடிச்சவன்' படத்துக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் 'தமிழரசன்'. இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார்.  இந்த படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

Suresh Gopi Plays a important role in Vijay Antony's Thamilarasan

People looking for online information on Ilaiyaraaja, Suresh Gopi, Thamilarasan, Vijay Antony will find this news story useful.