ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்திருக்கும் படம் "எல்கேஜி". இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே. கணேஷ் தயாரித்திருந்தார். கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Tags : RJ Balaji, Priya Anand, Leon James, LKG